| Go to Page: 12 3 4 5 6 7 8 9 10 11 |
| ngah;: | yh.[hd; milf;fy uh[h |
| rig: | Fatd; tPL n[g Myak; |
| trpg;gplk;: | jkpo; ehL ,e;jpah |
| fhyk;/Neuk;: | Friday, July 15, 2011 at 11:26:50 PM |
|
fh;j;jh; vd;id rhl;rpahf Vw;gLj;jpd fpUg;igf;fhf ehd; ed;wp VnwLf;fpNwd;. ehd; xU fj;Njhypf;f FLk;gj;jpy; ,Ue;J ,ul;rpf;fg;gl;ltd;. vd;Dila FLk;gj;jhh; vy;yhk; fhyfhykhf fj;Njhypf;fh;fs;. fj;Njhypf;fj;jpNy ituhf;fpak; ghuhl;Lgth;fs;. ,e;j rkaj;jpy; vd;Dila jk;gp N[hrg; rfha uh[; Fatdpd; tPL n[g Myaj;jpw;F nrd;W mq;Nf ,ul;rpf;fg;gl;lhd;. rpiy tzf;fk; fh;j;jUf;F tpNuhjkhd gif vd;W czh;j;jg;gl;ltdhf tpRthrpahdhd;. Mdhy; vd; jfg;gdhUf;Nfh my;yJ vdf;Nfh ,J Kw;wpYk; gpbf;fhj fhhpakha; ,Ue;jJ. vd; jfg;gdhh; mNef Kiw mtid jpl;bj; jPh;j;jJ cz;L. Mdhy; mtNdh vd; FLk;gk; ,ul;rpf;fg;gl Ntz;Lk; vd;W mEjpdKk; Mz;ltiu Nehf;fp n[gpj;jhd;. mtDila tho;f;if Kw;wpYk; khwpaJ. ngw;Nwhh;f;F fPo;gbahjtd; ,g;nghOJ fPo;gbfpwhd;. rpdpkhf;fis 24 kzpNeuk; ghh;j;jtd; njhiyf;fhl;rp ghh;g;gij epWj;jpdhd;. mtDila tho;f;if khw;wj;ij ghh;j;J vd; jfg;gdhh;. tpae;jhh;. ehd; mg;NghJ nrd;id gbj;Jf;nfhz;L te;Njd;. tpLKiw NjhWk; tPl;bw;F tUNtd;. ehd; tUk; rkaj;jpy; vd; jfg;gdhh; vy;yh GJgl rp.b.f;fs; thq;fp itj;jpUghh;. mg;gbahf jhd; tPl;bw;F te;Njd;. ehd; rpdpkh ghh;f;Fk; NghJ vd; jk;gp mij ghh;g;gJ ,y;iy. n[gpg;gJk; Ntjk; thrpg;gJNk mtd; ,yf;fha; ,Ue;jJ. mg;NghJ vd; tPl;by; khbapy; jhd; RtpN\r $l;lk; ele;jJ. ehd; vd;djhd; nra;fpwhh; vd;W ghh;f;fyhk; vd;W jhd; nrd;Nwd;. me;j Nghjfh; gpurq;fpf;f njhlq;fpdhh;. vd;Dila tho;f;if mg;gbNa nrhd;dhh;. ehd; jpLf;fpl;Nld;. ehd; vt;tsT mf;fpukj;jpy; ,Ue;Njd; vd czh;e;Njd;. Mz;ltuhfpa ,NaR khj;jpuNk cq;fSf;F guNyhfk; nfhLf;f KbAk;. mtiu Fyj;nja;tkhfTk; nrhe;j ,ul;rfuhfTk; Vw;Wf; nfhs;Sq;fs;. cq;fSf;fhf ghpjgpf;f $bath; mth; XUth; khj;jpuNk. cyfj;jpy; ,Uf;fpd;w ve;j nja;tKk; cz;ikay;y vd;whh;. cq;fSf;fhf rpYitapy; miwag;gl;L filrp nrhl;L ,uj;jk; tiuf;Fk; rpe;jpdth; khjhNth> gps;isahNuh> my;yhNth fpilahJ ,NaR vd;w ,ul;rfh; khj;jpuNk vd;whh;. vd; ,Ujak; Rf;FE}whf cile;jJ. 2003 vg;uy; khjk; ehd; ,ul;rpf;fg;gl;Nld;. vq;fSila kd khWjiy fz;L vd; jfg;gdhh;> jhahh; ,ul;rpf;fg;gl;lhh;fs;. md;wpypUe;J vq;fs; tho;f;if khw;;wg;gl;lJ. fh;j;jh; vd; FLk;gj;jpy; itj;j fpUigapdhNy tUlh tUlk; ehq;fs; Ntsq;fd;dp nry;YNthk;> ehq;fs; ,ul;rpf;fg;gl;ljpdhNy 2004 k; tUlk; ehq;fs; nry;ytpy;iy. md;Nwh Rdhkp te;J mNefh; khpj;J Nghdhh;fs;. fh;j;jUila fpUig vt;tsT nghpaJ njhpAkh. mJ khj;jpuky;y 2009 k; tUlk; gpg;uthp khjk; ehDk; vd; jk;gpAk; igf;fps; nry;Yk; NghJ tpgj;J ele;J vd; jk;gp fh;j;jhplk; Nghdhd;. ehd; caph;j;jg;gpNdd;. Mdhy; ,e;ehs; tiuf;Fk; fh;j;jh; vq;fSf;F MWjYk; NjWjYkha; ,Uf;fpwhh;. fh;j;jiu ek;gp [PtpAq;fs;. mth; xUtiu khj;jpuNk gw;wpf;nfhs;Sq;fs;. cyf ,r;irfSf;F Kw;Wg;Gs;sp itAq;fs;. fh;j;jiu Nehf;fp ghUq;fs;. mth; ey;yth;. rh;t ty;yth;. mtUila rpj;jj;ij mwpe;J mij epiwNtw;Wq;fs;. eufj;jpypUe;J ek;ik kPl;L vLf;f mth; xUth; khj;jpuNk ty;yikAs;sth;. mth; (,NaR) xUth; khj;jpuNk rhpj;jpuGw;tkha; epUgpf;fg;gl;ltUkha; ,Uf;fpwhh;. ve;j nja;tKk; nja;tky;y ,NaR XUth; khj;jpuNk nja;tk;. mtiu cq;fs; Fyj;nja;tkhfTk; ,ul;rfuhfTk; Vw;Wf;nfhs;Sq;fs;. ,ul;rpg;gpd; n[gk;: Mz;ltuhfpa ,NaR fpwp];JNt ePh; XUth; jhd; cz;ikahd nja;tk; vd;W ehd; Vw;Wf;nfhs;fpNd;. vd; ghtj;ij ckJ ty;yikahd ,uj;jj;jhy; fOtp Rj;jpfhpAk;. vd; ngaiu [Pt G];jfj;jpy; ePh; vOJk;. ,NaRtpd; ehkj;jpy; n[gpf;fpNwd; gpjhNt Mnkd;. fh;j;jUila ghpRj;j ehkj;jpw;F ];NjhjpuKk; kfpikAk; cz;lhtjhf Mnkd;. |
| ngah;: | டாக்டர்.இராஜசேகர் ஆத்தியப்பன் |
| rig: | கிறிஸ்தவ குடும்ப ஆராதனை ஸ்தலம் |
| trpg;gplk;: | டொரோண்டோ |
| fhyk;/Neuk;: | Wednesday, January 5, 2011 at 06:10:35 PM |
|
கர்த்தருக்குள் பிரியமானவர்களுக்கு "இரவும் பகலும்" இசைத்தட்டு உருவாக இருபது வருட சாட்சி உண்டு. இரண்டு முக்கிய சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், தேவனுடைய நாமம் மகிமைப்படும். 1992 - ல் நானும் எனது உதவியாளரும் மாங்காடு கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்குள் மகிழ்ச்சியாக எனது உதவியாளர் சென்றார்- என்னால் முடியவில்லை. கோவிலை விட்டு வெளியே வரும் போது, எதிர் புறத்தில்- சாலையின் மறு புறத்தில் ஒரு மளிகைக் கடை இருந்தது. அந்த மளிகைக் கடையின் உரிமையாளர், கடையின் பெயர்ப் பலகையில் ஒரு பெரிய வசனத்தை எழுதியிருந்தார். "மாரியும், உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, மீண்டும் அவ்விடத்திற்கு திரும்பாமல்- பூமியை நனைத்து, முளை கிளம்பி விளைய செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து பிறக்கும் வசனமும் இருக்கும்.....அது வெறுமனே திரும்பாமல்..........ஏசாயா-55 :10 ,11 இந்த வசனம் (பெயர்ப் பலகை) என் ஆத்துமாவையும் - சரீரத்தையும் ஊடுருவக் கூடிய பட்டயமாக இருந்தது. அதன்பின்பு நான் வேதத்தை நன்கு படிக்க ஆரம்பித்தேன் என்பதைவிட உட்கொள்ள ஆரம்பித்தேன். வசனம் என்பது இயேசுக் கிறிஸ்துவே (யோவான்:1 :14 ). என்பதை நாம் அறிவோம். கனடாவில், நானும் எனது மனைவியும் எனது மாமனாருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ முடிவெடுத்து- மூன்று படுக்கை அறை உள்ள ஒரு வீட்டை எடுத்தோம். முதல் மாதம், நானும் எனது மனைவியும் மட்டும்தான்-தனியாக இருந்தோம். பல சொல்லமுடியாத தொந்தரவுகள்- சுகவீனங்கள் என்று தொடர்ந்து வானமண்டலப் போராட்டம். பகலில் அமைதியாக இருக்கும் சலவை எந்திரத்தில், இரவானால் தண்ணீர் ஊற்றி நிறைந்துவிடும். காலையில், நான் அந்த தண்ணீரை எடுத்து வெளியில் ஊற்றி விடுவேன். இந்தநிலையில், நாங்கள் உணவு மேஜையில் அமர்ந்து- தினமும் இரவு சங்கீதங்களை வாசிக்க ஆரம்பித்தோம். சரியாக 21 - வது நாளுக்குப் பின்னர் போராட்டங்கள் ஓய்ந்து ஆசீர்வாதம் வர ஆரம்பித்தது. எங்களுக்கு வீட்டைக் கொடுத்த கொரியப் பெண்மணி, என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். நீங்கள் கிறிஸ்தவரா என்று கேட்டுவிட்டு-அதன் பின் எங்களோடு மிக நல்ல உறவு வைத்திருந்தாள். என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களிடம், நாளொன்றுக்கு 5 சந்கீதங்களையோ அல்லது 10 சந்கீதங்களையோ படிக்க சொல்வேன். அவர்களும் அப்படியே செய்துவிட்டு 150 சங்கீதங்களை முடிக்கும் போது மிகப் பெரிய அற்புதத்தைக் காண்பார்கள். ஒரு சமயம் ஆமென் FM ஸ்டூடியோவிற்குள், தண்ணீர் வந்து பின்னர் இன்சூரன்ஸ் (காப்பீடு) மூலமாக புதிப்பிக்கப் பட்டது. புதுக் கருவிகள் பொருத்தப் பட்டபின் அவை வேலை செய்ய வில்லை. பல தொழில் நுட்ப வல்லுனர்கள் முயற்சித்தும் நாட்கள் கடந்ததுதான் மிச்சம். கிட்டத்தட்ட 10 தினங்களுக்குப் பின்னர்-நான் தற்செயலாக அங்கு சென்றேன். சகோதரர் லாரென்ஸ் அவர்களோடு பேசிகொண்டிருக்கும் வேளையில்-அவர் மனம் வருத்தப் பட்டதைக் கண்டேன். நான் சொன்னேன்-"இருவரும் சேர்ந்து சங்கீதத்தைப் படிப்போம்....ஆண்டவர் அற்புதம் செய்வார்." என்று. அவர் ஒரு வேதாகமம் - நான் ஒரு வேதாகமம் எதிர் எதிராக அமர்ந்து கொண்டு 10 அதிகாரங்கள் வாய்விட்டு சத்தமாக சேர்ந்து படித்தோம். அதன் பின் நான் சோர்ந்துபோய் அமர்ந்துவிட்டேன். சகோ.லாரென்ஸ் எழுந்து கருவியை இயக்கினார்...உடனடியாக அது வேலை செய்தது. இப்படி பல சம்பவங்கள். ஆனால், 119 -ம் சந்கீடத்தை படிக்கக் கொஞ்சம் சோம்பேறித் தனமாக இருக்கும். என்னெனில் 22 தலைப்புகளில் மிகப் பெரிய அதிகாரம் அது. நான் திரும்ப திரும்ப படித்த போது- இரகசியம் புரிந்தது. 176 வசனங்களும் தேவனுடைய வார்த்தைப் பற்றியது. தேவனுடைய வார்த்தைகளுக்கு உருவாக்கும் வல்லமை, அரண்களை நிர்மூலமாக்கும் வல்லமை உண்டல்லவா? அதனால் இப்பிரபஞ்சத்தின் அதிபதி எனது மனக்கண்ணை - குருடாக்க முயற்ச்சித்தான்( 2 கொரி: 4 :3 ) ஆனாலும், இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்க செய்த தேவன்,(தமது மகிமையின் அறிவாகிய ஒளியை) இயேசுக் கிறிஸ்துவை என் இருதயத்தில் பிரகாசிக்க செய்தார். நான் 119 -ம் சங்கீதத்தை இரசித்து ருசித்து படிக்க அது தேனிலும்-தெளிதேனிலும் மதுரமானது. தாவீதின் நண்பனான யோனத்தான் போர் செய்து களைத்து கன்மலையில் சோர்ந்து சென்ற பொழுது, மேலே பாறையில் இருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டு சொட்டாக ஒழுகிய தேன் துளிகள் அவன் கண்களைத் தெளிவித்தது என்று வேதத்தில் படிக்கிறோம். தாவீதின் நண்பனாகிய இந்த இராஜசேகரையும் சங்கீதம் என்ற மதுரமான தேன் துளிகள் நனைத்து கண்களைத் தெளிவித்தது."யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற தமிழ் வரிகளுக்கு ஏற்ப 119 -ம் சங்கீதத்தை இந்துஸ்தானி பஜன் வடிவில் தயாரிக்கக் கர்த்தர் கிருபை கொடுத்தார்.இந்த இசைத் தட்டை காரில் போகும் போதும் - வீட்டில் சோர்ந்திருக்கும் வேளைகளில்- தியான நேரங்களில் இசைக்கவிட்டுக் கேளுங்கள்.ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கண்கள் உங்கள் அருகே. என் இரட்சகர் இயேசு கிறிஸ்து உங்களை தமது இராஜ்யத்தில் சேர்க்கும் நாளில் நாம் சேர்ந்து பாடுவோம் அங்கே. வேண்டுகோள்: எனது சாட்சியை முடிந்தவரையில் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், டாக்டர்.இராஜசேகர் ஆத்தியப்பன், |
| ngah;: | n[dp/gh |
| rig: | rp.v];.I |
| trpg;gplk;: | nrd;id |
| fhyk;/Neuk;: | Saturday, August 8, 2009 at 02:52:16 AM |
|
Njtd; Njh;tpy; vdf;F ey;y hp;ry;l; nfhLj;jhh;. mth; xUtUf;Nf kfpik. |
| previous page | next page |